Posts

பாதுகாப்பு

இருசக்கர வாகனம் ஓட்டும்போது தவறாது பின்னால் வரும் வாகனங்களை கண்ணாடியில் கவனித்து ஓட்டினால் அநேக விபத்துகளை தவிர்க்க முடியும்.(இளைஞர்கள் ஸ்டைல் என நினைத்து கண்ணாடிகளை கழட்டி விடுவது தனிக்கதை) 

உறக்கம்

ஆழ்ந்த உறக்கம் பெறுவது எப்படி என்று உறங்காமல் யோசித்துக் கொண்டிருக்கிறோம்.